TNPSC Thervupettagam

கைவினைப் பொருட்கள் கிராம முன்னெடுப்பு

August 8 , 2022 1075 days 480 0
  • கைவினைப் பொருட்கள் கிராமம் என்பது, தொகுப்பாக வாழும் கைவினைஞர்களுக்கு தொழில்வளம் மிக்க மற்றும் வருமானம் தரக்கூடிய ஒரு வாழ்வாதாரம் மூலமாக கை வினைப் பொருட்கள் தொழிலினை ஊக்குவிக்கும்.
  • கைவினைப் பொருட்கள் கிராமத்தில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கையை உணர்த்தும் வகையில் கிராமப்புற பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது தொடர்பாக, ரகுராஜ்பூர் (ஒடிசா), திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்), வதாஜ் (குஜராத்), நைனி (உத்தரப் பிரதேசம்), ஆனேகுண்டி (கர்நாடகா), மகாபலிபுரம் (தமிழ்நாடு), தாஜ் கஞ்ச் (உத்தரப் பிரதேசம்) மற்றும் அமேர் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் 8 கை வினைப் பொருட்கள் கிராமங்கள் நிறுவப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்