TNPSC Thervupettagam

கொங்கன் பயிற்சி 2021

August 20 , 2021 1445 days 587 0
  • இந்தியக் கடற்படை மற்றும் பிரிட்டனின் கடற்படைக்கு இடையேயான வருடாந்திர இருதரப்புப் பயிற்சியான கொங்கன் பயிற்சி என்ற ஒரு பயிற்சியினை மேற் கொள்வதற்காக இந்தியக் கடற்படைக் கப்பலான தாபர் என்ற கப்பல் இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மவுத் (Portsmouth) துறைமுகத்தினைச் சென்றடைந்தது.
  • இந்த இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது 2004 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான இணை செயல்பாடு, இணைதிறன் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இப்பயிற்சியானது மேற்கொள்ளப் படுகிறது.
  • பிரிட்டன் கடற்படையின் சார்பாக அதன் HMS வெஸ்ட் மின்ஸ்டர் என்ற கப்பலானது பங்கேற்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்