TNPSC Thervupettagam
September 11 , 2021 1406 days 667 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஃபெரோசாபாத் மாவட்ட நிர்வாகமானது, டெங்கு பரப்பும் கொசுக்களின் குடம்பிகளை (larva) உண்ணும் கம்பூசியா மீன்களை (கொசு மீன்) குளங்களில் விட்டுள்ளது.
  • இந்தப் பூச்சியுண்ணும் மீனானது, மலேரியா மற்றும் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டி அறியப்படுகிறது.
  • கம்பூசியா மீனானது ஒரு நாளுக்கு சுமார் 100 குடம்பிகளை உண்ணும்.
  • கம்பூசியாவைத் தவிர கொசுக்களால்  பரவும் நோய்களைத் தடுத்திட வேண்டி கப்பி வகை மீன் இனமும் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்