கொச்சின் சர்வதேச விமான நிலைய நிறுவனம்
March 2 , 2022
1309 days
614
- கொச்சின் சர்வதேச விமான நிலைய நிறுவனமானது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பையனூர் அருகே 12 MWp திறனடைய சூரியசக்தி ஆலையை நிறுவ உள்ளது.
- 2015 ஆம் ஆண்டில் இந்த விமான நிலைய நிறுவனம் முழுவதும் சூரிய சக்தியினால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமையைப் பெற்றது.

Post Views:
614