TNPSC Thervupettagam

கொந்தகை ஏரி பருவநிலை ஆய்வு

January 19 , 2026 2 days 79 0
  • தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை ஏரியிலிருந்து 4,500 ஆண்டு பருவநிலைப் பதிவை ஒரு அறிவியல் ஆய்வு வெளிப்படுத்தியது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் உள்ள பீர்பால் சாஹ்னி பழங்கால அறிவியல் நிறுவனம் (BSIP) இந்த ஆய்வை நடத்தியது.
  • கடந்த காலப் பருவமழை முறைகள், மழைப்பொழிவு, தாவரங்கள் மற்றும் வெள்ளப் பாதிப்பு நிகழ்வுகளை மறுகட்டமைப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஏரியின் வண்டல் படிவுகளை பகுப்பாய்வு செய்தனர்.
  • இதன் கண்டுபிடிப்புகள் 4.2 ஆயிரம் ஆண்டு (ka) கால வறண்ட நிகழ்வு மற்றும் 3.2 ka வறண்ட காலக் கட்டம் போன்ற முக்கிய காலநிலைக் கட்டங்களை அடையாளம் கண்டன.
  • இந்த ஆய்வு தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை, பேரிடர் அபாயத் திட்டமிடல் மற்றும் ஏரிப் பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்