April 11 , 2019
                                                                          2399 days 
                                      730
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- ஏறத்தாழ 4,700 கொன்யாக் நாகா பெண்கள் ஒன்றிணைந்து “மிகப்பெரிய பாரம்பரிய கொன்யாக் நடனத்தை” கின்னஸ் உலக சாதனைப் படைப்பதற்காக நடனமாடினர்.
 
 	- கொன்யாக் என்பது 16 நாகா பழங்குடி இனங்களில் ஒன்றாகும். இந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் நாகாலாந்தின் மான் மாவட்டத்தில் வாழ்கின்றனர்.
 
 	- சாதனை படைப்பதற்கான இந்த அதிகாரப்பூர்வ முயற்சியானது நாகாலாந்தின் கொன்யாக் அலியாங் மற்றும் சிறு இருவாய்ச்சிப் பறவை திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட்டது.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                730