TNPSC Thervupettagam

கொரானா மாதிரி மாவட்டங்கள்

April 25 , 2020 1925 days 763 0
  • சமீபத்தில் மத்திய அரசானது கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் தொடர்புக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மாதிரியை எடுத்துக் காட்டியுள்ளது.
  • இது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மிகவும் வெற்றிகரமான மாதிரிகளில் ஒன்றாகும்.
  • ஆக்ரா (உத்தரப் பிரதேசம்), பில்வாரா (இராஜஸ்தான்) மற்றும் பத்தனம்திட்டா (கேரளா) ஆகியவை இதர வெற்றிகரமான கட்டுப்பாட்டு மாதிரிகளாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்