April 16 , 2020
1864 days
789
- கேரளா மாநிலத்தின் கொரானா வைரஸின் வளைவானது சமநிலையாக மாறத் தொடங்கியுள்ளது.
- நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் வளைவானது (பச்சை வளைவு) மஞ்சள் வளைவை விரைவில் கடக்க இருக்கின்றது.
- இந்த வரைபடமானது 3 வண்ணங்களைக் கொண்டுள்ளது.
- பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த பாதிப்புகள் - சிவப்புக் கோடு
- தற்பொழுதுள்ள பாதிப்புகள் – மஞ்சள் கோடு
- குணமடைந்தவர்கள் – பச்சைக் கோடு
Post Views:
789