TNPSC Thervupettagam

கொரியப் பிரச்சினை

June 12 , 2020 2208 days 960 0
  • வட  கொரிய நாடானது வடகொரியா-தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான நேரடித் தொடர்பு இணைப்பு (ஹாட்லைன்) உள்பட தென்கொரியாவுடனான அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்துள்ளது.
  • இது கொரியத் தீபகற்பத்தில் வட பகுதியில் அமைந்துள்ள கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும்.
  • இந்த நாடானது வடக்கில் அம்னோக் மற்றும் துமென் நதிகளுடன் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளாலும், தெற்கில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்டு இருக்கும் கொரியப் படைகள் விலக்கப்பட்ட எல்லை மண்டலத்துடன் (இரு நாடுகளையும் பிரிக்கும் பகுதி) தென் கொரியாவாலும் சூழப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்