TNPSC Thervupettagam

கொரோனா வைரஸ்களுக்கானப் பெயர்கள்

June 3 , 2021 1448 days 651 0
  • உலகெங்கிலும் உருவாகி வரும் கொரோனா வைரசின் புதிய மாற்றுருக்களுக்குப் பெயரிடுவதற்காக உலக சுகாதார அமைப்பு பல பெயர்களைப் பரிந்துரைத்துள்ளது.
  • முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.2 எனும் மாற்றுருவிற்குடெல்டாஎனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.1 மாற்றுருவிற்குகப்பாஎனப் பெயரிடப் பட்டு உள்ளது.
  • ஐக்கிய ராஜ்ஜியத்தின் மாற்றுருவிற்குஆல்பாஎனப் பெயரிடப் பட்டுள்ளது.

SURYA A June 05, 2021

Sir, In kappa B 1.167.1 mistake aagiruku sir.

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்