January 22 , 2026
19 days
57
- 1979 ஆம் ஆண்டு கோக்போரோக் மொழி ஆனது அதிகாரப்பூர்வ மாநில மொழியாக அங்கீகரிக்கப் பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
- கோக்போரோக் திரிபுரி மக்களின் தாய்மொழி ஆகும்.
- இது திபெத்திய-பர்மிய மொழி குடும்பத்தைச் சேர்ந்தது.
- 2026 ஆம் ஆண்டின் அனுசரிப்பு இந்த மொழியின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தின் 48வது ஆண்டு நிறைவைக் குறித்தது.
- இந்த நாள் பழங்குடி மொழி, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கிறது.
Post Views:
57