October 9 , 2021
1377 days
704
- கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் தனது வங்கிக் கட்டமைப்பின் மூலம் நேரடி மற்றும் மறைமுக வரிகளை வசூலிப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
- அவற்றுள் வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி போன்றவையும் அடங்கும்.
- இத்துடன் இந்த ஒப்புதலைப் பெற்ற முதல் பட்டியலிடப்பட்ட தனியார் துறை வங்கியாக கோடக் மஹிந்திரா வங்கி மாறியுள்ளது.

Post Views:
704