TNPSC Thervupettagam

கோடைகாலச் சங்கராந்தி 2025 - ஜூன் 21

June 25 , 2025 10 days 18 0
  • பூமியின் வட துருவம் ஆனது சூரியனுக்கு மிக அருகில் சாய்ந்து காணப்படும் போது கோடைகாலச் சங்கிராந்தி ஏற்படுகிறது.
  • இந்த நிலையில் சூரியன் வானத்தின அதன் மிக உயர்ந்த உச்ச நிலையை அடைகிறது.
  • "சங்கராந்தி" என்ற ஒரு சொல்லானது, சூரியன் தனது திசையை மாற்றுவதற்கு முன்பு வானத்தில் அதன் இயக்கம் இடை நிறுத்தப்படும் புள்ளியைக் குறிக்கிறது.
  • தோராயமாக 23.5 டிகிரி அளவில் சாய்ந்தப் புவியின் அச்சில், வடக்கு அரைக் கோளம் ஆனது அதன் நேரடி கோணத்தில் அதிக சூரிய ஒளியைப் பெறுகிறது.
  • மேலும், குளிர்காலத்தில் நுழைகின்ற தெற்கு அரைக்கோளம், அதன் குறுகிய பகல் மற்றும் நீண்ட இரவை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்