கோண்டுவானா மீப்பெருக் கண்டத்துடனான புவியியல் தொடர்புகள்
July 23 , 2024 428 days 366 0
இந்தியத் துணைக்கண்டத்திற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பை வெளிக் கொணரும் சில புதிய கண்டுபிடிப்புகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கும் கிழக்கு அண்டார்டிகாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதற்கான வலுவான ஆதாரங்களை அவர்களின் ஆராய்ச்சி வழங்குகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தர்சி மற்றும் அதங்கி என்ற பகுதிகளுக்கு அடியில் மறைந்திருந்த மேடு ஒன்றை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
வரலாற்று மோதலுக்குக் காரணமான இந்த மலைமுகடு ஆனது கடப்பா படுகை தெற்கு நோக்கிச் சாய்வதைக் குறிக்கிறது.