June 28 , 2020
1792 days
720
- சத்தீஸ்கர் மாநில முதல்வரான பூபேஷ் பாகல் அம்மாநிலத்தில் “கோதான் நியாய் யோஜனா” என்ற ஒரு திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
- இது கால்நடை வைத்திருப்பவர்களிடமிருந்து மாட்டுச் சாணத்தை வாங்கும் முதலாவது இந்திய மாநிலமாக உருவெடுத்துள்ளது.
Post Views:
720