கோயில் நிலங்களுக்கு கடவுளே உரிமையாளர்
September 14 , 2021
1408 days
518
- உச்ச நீதிமன்ற அமர்வு ஆனது கோயில் நிலங்களுக்கு கடவுளே உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளது.
- ஒரு அர்ச்சகரை பூமி சுவாமியாக (நில உரிமையாளர்) கருத முடியாது.
- கோவில் சொத்தின் நிர்வாகத்திற்காக மட்டுமே அர்ச்சகர் அந்த நிலத்தினை வைத்து இருக்கிறார்.
- அர்ச்சகர் என்பவர் கோவில் நிலத்தினை நிர்வகிக்கும் ஒரு குத்தகை தாரர் மட்டுமே ஆவார்.
Post Views:
518