TNPSC Thervupettagam

கோர்பியா சூரிய சக்தி நிலையத் திட்டம்

July 28 , 2025 14 days 44 0
  • இராஜஸ்தானின் பிகானேரில் உள்ள நோகாவில் 435 மெகாவாட் திறன் கொண்ட கோர்பியா சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமானது எட்டு மாதங்களுக்குள் முடிக்கப் பட்டது.
  • இது ஆண்டுதோறும் மணிக்கு 755 ஜிகாவாட் (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்யும், சுமார் 128,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும்.
  • இந்தத் திட்டமானது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 705,000 டன் கார்பன் டை ஆக்சைடு (CO) வெளியேற்றத்தைக் குறைக்கும்.
  • இராஜஸ்தானின் மொத்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 35.4 ஜிகாவாட் (GW) திறனை விட அதிகமாகும் என்பதோடு இதில் 29.5 ஜிகாவாட் சூரிய சக்தியிலிருந்தும் 5.2 ஜிகாவாட் காற்றாலை மூலங்களிலிருந்தும் கிடைக்கிறது.
  • இந்தியா அதன் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்தைப் புதை படிவமற்ற மூலங்களிலிருந்தும், 2030 ஆம் ஆண்டு இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்