TNPSC Thervupettagam

கோல்ஹாபுரி செருப்பிற்குப் புவிசார் குறியீடு

June 22 , 2019 2197 days 743 0
  • மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தலா 4 மாவட்டங்களுக்கு கோல்ஹாபுரிடின் பாரம்பரிய தோல் செருப்புகளுக்காக புவிசார் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் கோல்ஹாபூர், சாங்லி, கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய மாவட்டங்கள்.
  • கர்நாடகாவில் பெல்ஹாம், தார்வாட், பாகல்கோட், மற்றும் பீஜ்பூர் ஆகிய மாவட்டங்கள்.
  • கோல்ஹாப்பூரைச் சேர்ந்த சத்ரபதி ஷாஹு மகாராஜா இதன் உற்பத்தியை ஊக்குவித்தார். மேலும் அவரின் ஆட்சியின் போது கோல்ஹாப்பூரில் 29 தோல் பதனிடும் மையங்களும் திறக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்