கோழிகளைக் கொல்ல கேரள அரசு உத்தரவு
March 17 , 2020
1894 days
616
- பறவைக் காய்ச்சலின் காரணமாக பரப்பன அங்காடியில் கோழிகளைக் கொல்லுவதற்கு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
- அந்த நகரின் மையப்பகுதியில் (முக்கியமான பகுதியில்) ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்துக் கோழிகளையும் கொல்லச் சிறப்புக் குழுக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

Post Views:
616