TNPSC Thervupettagam

கோழிக்கோட்டின் மாவட்டச் சின்னங்கள்

June 2 , 2025 7 days 48 0
  • அதிரண்ணி (மெலஸ்டோமா மலபாத்ரிகம்) கோழிக்கோடு மாவட்டத்தின் மலராகவும், மெனிப்பொன்மன் என்பது (செய்க்ஸ் எரிதாக்கா) அம்மாவட்டத்தின் பறவையாகவும் அறிவிக்கப் பட்டது.
  • மலபார் ரோஜா (பச்லியோப்டா பாண்டியானா) அந்த மாவட்டத்தின் வண்ணத்துப் பூச்சியாக அறிவிக்கப்பட்டது.
  • ஈயகம் (ஹோபியா எரோசா) அதன் மாவட்ட மரமாக அறிவிக்கப்பட்டது.
  • மிகவும் மென்மையான ரோமம் உடைய நீர்நாய் (லுட்ரோகேல் பெர்ஸ்பிசில்லாட்டா) அந்த மாவட்டத்தின் நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டது.
  • பாதாள பூந்தரகன் (பாங்கியோ புஜியா) அதன் மாவட்ட மீனாகவும், இந்திய எறும்புத் திண்ணி (மானிஸ் கிராசிகாடேட்டா) அதன் மாவட்ட விலங்காகவும் அறிவிக்கப்பட்டது.
  • இது கேரள மாநிலத்தில் முதல் மக்களின் பல்லுயிர்ப்பெருக்க பிரகடனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்