கோவா இளஞ்சிவப்பு (பிங்க்) காவல் படை
December 21 , 2021
1359 days
712
- கோவா முதலமைச்சர் கோவா இளஞ்சிவப்பு காவல் படையைத் தொடங்கி வைத்து உள்ளார்.
- இப்படை கடற்கரைப் பகுதிகளில் ரோந்து செல்வதுடன் பெண்கள் துஷ்பிரயோகம் அல்லது விபத்துகள் குறித்து ஏதேனும் புகாரளித்தால் உதவிகளை வழங்கும்.
- இந்தப் படையானது பெண்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் வேண்டிய ஒரு பாதுகாப்பினை வழங்கும்.

Post Views:
712