கோவாக்ஸ் தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடு
March 2 , 2021
1617 days
788
- ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற கோவாக்ஸ் முன்னெடுப்பின் மூலம் பெறப் பட்ட தடுப்பூசிகளைப் பெற்ற உலகின் முதல் நாடாக கானா திகழ்கிறது.
- 6,00,000 அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி மருந்துகள் இந்திய சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.
- இந்த மேற்கு ஆப்பிரிக்க தேசத்தின் 30 மில்லியன் மக்களுக்கு நோய்த் தடுப்பினை ஏற்படுத்துவதற்கான முதல் படியாக இது அமைந்தது.
- இந்தத் தடுப்பூசிகளை யுனிசெஃப் வழங்குகிறது.
Post Views:
788