TNPSC Thervupettagam

கோவாவின் ஃபெனி பானம் - புவிசார் குறியீடு

June 14 , 2025 12 hrs 0 min 16 0
  • கோவா மாநிலத்தின் ஓஸோ ஃபெனி பானமானது, புவிசார் குறியீட்டினைப் பெற்ற இந்தியாவின் முதல் ஃபெனி பானம் ஆகும்.
  • முந்திரி பழங்கள் அல்லது தேங்காய் சாற்றினை நொதிக்கச் செய்தல் மற்றும் இரட்டை வடிகட்டுதல் மூலம் ஃபெனி தயாரிக்கப்படுகிறது.
  • போர்த்துகீசியச் சமயப் பரப்பாளர்கள் வர்த்தகத்திற்காக இங்கு வந்தபோது 1600 ஆம் ஆண்டுகளில் ஃபெனி பானம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஃபெனி பானத்தினை உருவாக்கியவர்கள் பதிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  • ஃபெனியின் திரவமாக்கம் ஆனது லௌனி எனப் படுகின்ற ஒரு களிமண் பானையில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்