TNPSC Thervupettagam

கோவாவின் கோலா மிளகாய் - GI குறியீடு

March 7 , 2020 1918 days 886 0
  • கோவாவின் கோலா கிராமத்தின் மலைகளில் வளர்க்கப்படும் புகழ்பெற்ற கோலா மிளகாய் அல்லது கொல்ச்சி மிர்ச்சி ஆனது புவிசார் குறியீட்டைப் (Geographical Indication - GI) பெற்றுள்ளது.
  • GI குறியீடானது இந்தியாவின் புவிசார் குறியீட்டுப் பதிவக அமைப்பினால் வழங்கப்படுகின்றன.
  • GI குறியீட்டைப் பெற்ற கோவா மாநிலத்தின் முதலாவது விவசாய உற்பத்தி பொருள் கோலா மிளகாய் ஆகும்.
  • புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பாதுகாக்கவும் அவற்றைக் குறிக்கவும் பயன்படும் அறிவுசார் சொத்துரிமைகளின் (Intellectual Property Rights) ஒரு வடிவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்