கோவிட் - 19 ஒற்றுமை மீட்பு நிதி (Solidarity Response Fund)
March 26 , 2020 1975 days 677 0
ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளையும் சுவிஸ் தொண்டு நிறுவனமும் இணைந்து ஒற்றுமை மீட்பு நிதியினை உருவாக்கியுள்ளன.
இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளர்களை ஆதரித்து, கரோனா வைரஸைத் தடுக்க, கண்டறிய மற்றும் நிர்வகிக்க உலக நாடுகளுக்கு - குறிப்பாக அதிகபட்சத் தேவை இருப்பவர்களுக்கு உதவும் ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளையும் சுவிஸ் தொண்டு நிறுவனமும் இணைந்து ஒற்றுமை மீட்பு நிதியினை உருவாக்கியுள்ளன.
இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளர்களை ஆதரித்து, கரோனா வைரஸைத் தடுக்க, கண்டறிய மற்றும் நிர்வகிக்க உலக நாடுகளுக்கு - குறிப்பாக அதிகபட்சத் தேவை இருப்பவர்களுக்கு உதவும் ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.