TNPSC Thervupettagam

கோவிட்-19 தடுப்பூசி நிறுத்தம்

May 3 , 2022 1191 days 552 0
  • கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை நிறுத்தி வைத்த உலகின் முதல் நாடாக டென்மார்க் மாறியுள்ளது.
  • டென்மார்க் நாட்டில் உள்ள  5.8 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 81 சதவீதத்தினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் பெற்றுள்ளனர்.
  • 61.6 சதவீதத்தினர் பூஸ்டர்(ஊக்கம்) தவணையையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்