கோவிட்-19 தொற்றினால் நிகழும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் ரூ.50,000 உதவித் தொகை
September 27 , 2021
1413 days
516
- தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கோவிட்-19 இறப்புகளுக்கான கருணையுதவி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
- கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 தொகையினை வழங்க வேண்டும் என இதில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

Post Views:
516