April 26 , 2020
1921 days
695
- மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ் வர்தன் “கோவிட் இந்தியா சேவா” எனும் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தார்.
- இது குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தகவல்தொடர்பை வழங்குவதற்காக நிறுவப்பட்ட ஒரு ஊடகமாக அமைகிறது.
Post Views:
695