TNPSC Thervupettagam

கோவிட் சிகிச்சையில் 2DG துணை சிகிச்சை முறை

June 4 , 2021 1451 days 546 0
  • கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் 2DG எனும் கோவிட்-19 எதிர்ப்பு மருந்தினை ஒரு துணை சிகிச்சையாக வழங்குவதற்காக வேண்டி அதன் அவசர காலப் பயன்பாட்டிற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு வாரியமானது 2-டிஆக்சி-டி-குளுக்கோஸ் (2-DG) மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மிதமானது முதல் தீவிரமானது வரையிலான கோவிட் – 19 தொற்றுடைய நோயாளிகளுக்கு ஒரு துணை சிகிச்சையாக இதனை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்