TNPSC Thervupettagam

கோவிட் தொற்றிற்கான 3வது தவணை தடுப்பூசி

September 17 , 2021 1434 days 631 0
  • லான்செட் எனும் மருத்துவ இதழில் வெளியான அறிக்கையில், தீவிரமான  கோவிட்-19 தொற்றிற்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனானது மிகவும் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • இந்தப் பெருந்தொற்று காலத்தில் உந்துசக்தி உடைய அல்லது பூஸ்டர் வகை தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்குவது பொருத்தமானதல்ல.
  • இந்த மறுசீராய்வானது உலக சுகாதார அமைப்பு,  அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஆகியவற்றின் அறிவியலாளர்களால் வழங்கப்பட்டது.
  • இஸ்ரேல், இத்தாலி, பிரான்சு மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கோவிட்-19 தடுப்பூசியின் 3வது தவணையினை ஏற்கனவே வழங்கத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்