கோவிட் மூலமான தலைமுறை இழப்பைத் தவிர்த்தல் என்ற ஒரு அறிக்கை
November 28 , 2020
1721 days
632
- ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (UNICEF) இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
- இது கோவிட் நோய்த் தொற்றினால் குழந்தைகளுக்கான அதிகரித்து வரும் மோசமான விளைவுகளை விரிவான முறையில் எடுத்துக் காட்டும் ஒரு முதலாவது யுனிசெப் அறிக்கையாகும்.
Post Views:
632