TNPSC Thervupettagam

கோவிட் – 19 சிகிச்சைக்கான வாய்வழி மாத்திரை

November 7 , 2021 1389 days 536 0
  • அறிகுறிகளுடன் கூடிய கோவிட் – 19 தொற்றிற்குச் சிகிச்சை அளிப்பதற்காக வேண்டி உலகின் முதல் மாத்திரையை பிரிட்டனின் சுகாதாரக் கட்டுப்பாளர்கள் அங்கீகரிக்கச் செய்துள்ளனர்.
  • மோல்னுபிராவிர் எனும் இந்த வைரஸ் தடுப்பு மருந்தானது லேசானது முதல் மிதமானது வரையிலான கோவிட் – 19 தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் உயிரிழப்பு அபாயம் ஆகியவற்றைக் குறைப்பதில் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்