TNPSC Thervupettagam

கோவிட் – 19 தடுப்பு மாத்திரை

March 26 , 2021 1570 days 598 0
  • இந்தியாவின் பிரேமாஸ் பயோடெக் நிறுவனம் ஓராமெட் பார்மாசுட்டிகல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வாய்வழியே உட்கொள்ளக் கூடிய கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
  • இது ஒரு முறை அளிக்கப்பட்ட பிறகு தனது மிகுந்த செயல்திறனைக் காட்டியுள்ளது.
  • பிரேமாஸ் பயோடெக் ஓர் இந்திய நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்