TNPSC Thervupettagam

கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த சர்ச்சை

May 4 , 2024 14 days 90 0
  • ஐக்கியப் பேரரசில் அமைந்துள்ள அஸ்ட்ராஜெனிகா எனப்படும் மருந்து உற்பத்தி நிறுவனமானது, தனது கோவிட் தடுப்பூசியானது, 'மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்' இரத்த உறைவு தொடர்பான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று ஒப்புக் கொண்டதையடுத்து சர்ச்சை வெடித்தது.
  • இந்தத் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்" இரத்தத் தட்டையணுக்கள் குறைபாடுடன் கூடிய (த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்-TTS) இரத்தக் குழாயில் இரத்த உறைவை ஏற்படுத்தக் கூடும் என்று அதன் சட்டப்பூர்வ ஆவணம் குறிப்பிடுகிறது.
  • இந்திய சீரம் நிறுவனத்தினால் (SII) தயாரிக்கப்பட்ட அதே தடுப்பூசியானது இந்தியாவில் கோவிஷீல்டு என்று அறியப்பட்டது.
  • TTS என்பது இரத்தக் கட்டிகளுடன் (த்ரோம்போசிஸ்), இரத்த தட்டையணுக்கள் (த்ரோம் போசைட்டோபீனியா) குறைவாக காணப்படும் ஓர் அரிய பாதிப்பு நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்