June 28 , 2021
1503 days
607
- சீரம் இந்திய நிறுவனமானது கோவோவாக்ஸ் தடுப்பு மருந்தின் முதல் தொகுதியின் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது.
- இது நோவாவாக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பு மருந்து ஆகும்.
- நோவாவாக்ஸ் என்பது ஓர் அமெரிக்க உயிரித் தொழில்நுட்ப நிறுவனமாகும்.

Post Views:
607