March 11 , 2022
1265 days
617
- சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ‘கௌசல்ய மாத்ரித்வ யோஜனா’ என்ற ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்தார்.
- ஒரு பெண்ணிற்கு 2வது குழந்தை பிறந்தால், அவருக்கு இத்திட்டத்தின் கீழ், 5000 ரூபாய் உதவித் தொகை வழங்கப் படுவதற்கு அவர் தகுதி பெறுகிறார்.
- இத்திட்டமானது பெண் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் கல்விக்கு உதவும்.

Post Views:
617