கௌதம் அதானி - உலகின் நான்காவது பணக்காரர்
July 23 , 2022
1067 days
553
- கௌதம் அதானி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களை விஞ்சி, உலகின் நான்காவது பணக்காரராக மாறியுள்ளார்.
- போர்ப்ஸ் நிகழ்நேரப் பணக்காரர்களுக்கானப் பட்டியலில் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார்.
- டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலோன் மஸ்க் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Post Views:
553