TNPSC Thervupettagam

கௌரவக் கொலைகளுக்கு எதிரான சட்டம்

October 21 , 2025 20 days 94 0
  • சாதி அடிப்படையிலான வெறுப்பு ரீதியாக இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் ஆணவ/கௌரவக் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை பரிந்துரைக்க ஓர் ஆணையத்தை அமைக்க உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.
  • இந்த ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி K. N. பாஷா தலைமை தாங்க உள்ளார்.
  • இந்த ஆணையம் ஆனது அரசியல் குழுக்கள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை கலந்தாலோசிக்கும்.
  • சாதி அடிப்படையிலான மற்றும் கௌரவம் தொடர்பான வன்முறைகளைத் தடுக்க ஒரு சட்டத்தை வரைவதே இதன் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்