TNPSC Thervupettagam
November 16 , 2021 1349 days 565 0
  • இந்திய ராணுவமானது  பிரான்சு நாட்டு  ராணுவத்துடன் இணைந்து  இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் பயிற்சியான 6வது சக்தி 2021 என்ற ஒரு பயிற்சியினை நடத்துகிறது.
  • ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டில்  இந்தியா பிரான்சு நாட்டுடன் இணைந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சிகள் மற்றும் விமானப்படை பயிற்சிகள் போன்றவற்றை நடத்தியது.
  • சக்தி 2021 பயிற்சியானது நவம்பர் 15 முதல் நவம்பர் 26 வரை பிரான்சிலுள்ள ஃப்ரீஜஸ் நகரில் நடத்தப்படுகிறது.
  • இந்தப் பயிற்சியில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கோர்க்கா ரைபிள்ஸ் காலாட்படை பிரிவின் வீரர் குழு பங்கேற்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்