TNPSC Thervupettagam

சக்மாவில் ஆளுநர் ஆட்சி

July 14 , 2025 13 days 68 0
  • மிசோரம் ஆளுநர், சக்மா தன்னாட்சி மாவட்டச் சபையில் (CADC) ஆளுநர் ஆட்சியை அறிவித்துள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டிலிருந்து, CADC இரண்டு மாபெரும் கட்சித் தாவல்களையும் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களையும் எதிர் கொண்டுள்ளது.
  • 1972 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்ட CADC என்பது, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் விதிகளின் கீழான ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • சக்மா வகை பழங்குடியினர் ஓர் இனம் சார் சிறுபான்மை குழுவாகும் என்பதோடு இது மிசோரமில் இரண்டாவது பெரிய இனம் சார் சமூகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்