இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு நிறுவனமானது (TRIFED – Tribal Co-operative Marketing Development Federation Ltd) சங்கல்ப் சே சித்தி எனப்படுகின்ற கிராமம் மற்றும் டிஜிட்டல் இணைப்புப் பயணத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது ஏப்ரல் 01 அன்று தொடக்கப் பட்ட ஒரு 100 நாள் பயணத் திட்டமாகும்.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் வன் தன் விகாஸ் கேந்திராக்களை செயல்படச் செய்வதேயாகும்.