TNPSC Thervupettagam

சங்கல்ப் நடவடிக்கை

January 12 , 2020 2001 days 673 0
  • இந்தியக் கடற்படையானது வளைகுடா பிராந்தியத்தில் “சங்கல்ப் நடவடிக்கை” என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒரு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியிடப்பட்ட கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த நடவடிக்கையானது பின்வரும் மத்திய அமைச்சகங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
    • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்,
    • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்,
    • மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம்,
    • மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்