TNPSC Thervupettagam

சங்கல்ப் நடவடிக்கை

March 7 , 2026 4 days 61 0
  • மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • சங்கல்ப் நடவடிக்கை என்பது இந்தியக் கடற்படையால் ஜூன் 19, 2019 அன்று தொடங்கப் பட்ட ஒரு கடல்சார் பாதுகாப்புப் பணியாகும்.
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியக் கொடியுடன் கூடிய வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டது.
  • இந்த நடவடிக்கை ஹார்மஸ் ஜலசந்தி, ஓமன் வளைகுடா மற்றும் ஏதேன் வளைகுடாவில் கடல் வழிகளைப் பாதுகாக்கிறது.
  • இது இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தைப் பாதுகாப்பதையும், அப்பகுதியில் கடற் கொள்ளையைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பணிக்கு கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்புச் சட்டம், 2022 உடன் துணை புரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்