PREVIOUS
2020 ஆம் ஆண்டு ஜுன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை “சங்கல்ப் பார்வ்” என்றழைக்கப்படும் 2 வார கால அளவுள்ள மரம் நடும் ஒரு பிரச்சாரத்தை அனுசரிக்க இருப்பதாக மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் கீழ், மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகமானது பார்காடு, அவ்லா, அரச மரம், அசோக மரம் மற்றும் வில்வம் ஆகிய 5 மரங்களை நடுவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.
இந்த 5 மரங்கள் நாட்டின் மூலிகைப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றது.