சசி தரூரின் புதிய புத்தகம்
December 18 , 2021
1236 days
753
- “Pride, Prejudice மற்றும் Punditry” என்று தலைப்பிடப்பட்ட சசி தரூரின் 23வது புத்தகமானது தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் வெளியிடப்பட்டது.
- இவர் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மக்களவையின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
- நவீன இந்திய வரலாறு மற்றும் இந்திய அரசியல் போன்ற சில குறிப்பிட்டத் தலைப்புகளுக்கென பத்து பகுதிகள் இப்புத்தகத்தில் உள்ளன.
- இவர் “An Era of Darkness” என்ற தனது புத்தகத்திற்காக 2019 ஆம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருதினை வென்றுள்ளார்.

Post Views:
753