TNPSC Thervupettagam

சஞ்சய் திட்டம்

May 13 , 2023 819 days 397 0
  • சஞ்சய் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு புதிய போர்க்களக் கண்காணிப்பு அமைப்பு (BSS) ஆனது படையில் நிலை நிறுத்தப் படுத்தப் படுவதற்கான ஒரு செயல் முறையில் உள்ளது.
  • ஆயிரக்கணக்கான உணர்விகளை ஒருங்கிணைக்கச் செய்யும் இது அனைத்துப் பணி நிலைகளிலும் உள்ள படைத்தளபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்தக் கண்காணிப்புத் திட்டத்தினை வழங்க உதவும்.
  • உணர்விகள், செயற்கைக்கோள்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ரோந்துகள் உட்பட, எல்லைகளில் மேற்கொள்ளப்படும் இந்தியாவின் எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்த பல்வேறுக் கண்காணிப்புகளில் இருந்து பெறப்பட்டத் தரவுகளையும் இந்த அமைப்பு ஒருங்கிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்