August 6 , 2023
679 days
384
- தெலுங்கானா மாநிலத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சடல உறுப்புத் தானம் பதிவாகியுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் 194 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
- அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (156), கர்நாடகா (151), குஜராத் (148) ஆகியவை உள்ளன.

Post Views:
384