1988 ஆம் ஆண்டில் மக்களவையிலிருந்துத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் லால்டுஹோமா என்பவராவார்.
இவர் தற்பொழுது 2020 ஆம் ஆண்டில் மிசோரமின் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
ஒரு சுயேட்சை வேட்பாளராக இவர் அம்மாநிலத்தின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் ஒரு கட்சியின் சார்பாக அவர் தன்னைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டதன் காரணமாக இவர் தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.