மத்திய அரசானது 2021 ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு (திருத்தம்) விதிகளின் கீழ் இந்தப் புதிய விதிகளை அறிவித்தது.
கர்ப்பம் ஓரளவு வளர்ச்சியடைந்த கட்டத்திலும் கருவை அகற்ற வழிவகை செய்யும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்த உச்சகட்ட வரம்பானது நிர்ணயிக்கப் பட்டுள்ளது.