சட்டவிரோதமான, அறியப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (IUU) பல்வேறு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம் 2025 - ஜூன் 05
June 15 , 2025 67 days 60 0
சட்ட விரோதமான மற்றும் ஒரு நிலையான முறையிலான மீன்பிடி நடைமுறைகளை நீக்குவதன் மூலம் உலகின் மீன்வளம், கடல் சார் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் கடல் சார் வளங்களைச் சார்ந்திருக்கும் மில்லியன் கணக்கான மக்களின் மிகப்பெரும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த ஆண்டானது, 2016 ஆம் அநாடு ஜூன் 05 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்த துறைமுகங்களுக்கான அரசின் நடவடிக்கைகள் குறித்த சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் (PSMA) ஒன்பதாவது ஆண்டு நிறைவாகும்.
இந்த ஒப்பந்தமானது, சட்ட விரோதமான, அறியப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற (IUU) மீன்பிடித்தலைக் குறிப்பாக ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.